பெருக்கடர்த்தி

perukkaṭartti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்தூண்டலில், ஓர் அலகு பரப்பளவில் தூண்டலுக்குச் செங்குத்தாகச் செயற்படும் விசை அல்லது தூண்டல் விசைக் கோடுகளின் எண்ணிக்கை. தங்கு தடையற்ற இடப்பரப்பில் பெருக் கடர்த்தியும், புலச்செறிவும் எண்ணிக்கையில் சமமாக இருக்கும். ஆனால் காந்தப் பொருளினுள் இவ்விரண்டும் முற்றிலும் வேறுபட்டிருக்கும் — flux density
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 290)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/afybu7pj/

தமிழ்
“பெருக்கடர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/afybu7pj/
APA
Oliyon Research. (2026). பெருக்கடர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/afybu7pj/
MLA
"பெருக்கடர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/afybu7pj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment