வடிம்பிடு

vaṭimpiṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிர்ப்பந்தி
வடிம்பிட்டு ஆசிரயிக்கைக்காக (ஈடு, 10, 1, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பிடு)
2.
இரதத்தைத் தணிபோட்டுக் கிளப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பிடு)
3.
தூண்டு
நெஞ்சிலேவடிம்பிட்டு . . . ஸ்தோத்ரம் பண்ணாநின்றாள் (ஈடு,7, 2, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பிடு)
4.
பழிகூறு
தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று (திவ்.திருநெடுந். 21, வ்யா. பக். 170).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பிடு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/afvmnw49/

தமிழ்
“வடிம்பிடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afvmnw49/
APA
Oliyon Research. (2026). வடிம்பிடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/afvmnw49/
MLA
"வடிம்பிடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afvmnw49/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment