தேம்புதல்

tēmputal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலிகுறைதல்
தேம்பின திறத்தா யேகேல் ( யாகப். 47)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்புதல்)
2.
கடுமையாக அழுதல், விம்முதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்புதல்)
3.
மெலிதல், வாடல், தேய்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 233)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/afupaej6/

தமிழ்
“தேம்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/afupaej6/
APA
Oliyon Research. (2026). தேம்புதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/afupaej6/
MLA
"தேம்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/afupaej6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment