வயிற்றிற்கொள்ளுதல்

vayiṟṟiṟkoḷḷutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்ணுதல்
தம் வயிற்றிற் கொண்டு ( திருவாய். 8, 7, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிற்றிற்கொள்ளுதல்)
2.
இரட்சித்தல்
வயிற்றிற் கொண்டு நின்றொழிந்தார் ( திருவாய். 8, 7, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிற்றிற்கொள்ளுதல்)
3.
மனத்திற் கொள்ளுதல்
வயிற்றிற்கொண்டு மன்னவைத்தேன் ( திருவாய். 8, 7, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிற்றிற்கொள்ளுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/afn4mnv9/

தமிழ்
“வயிற்றிற்கொள்ளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afn4mnv9/
APA
Oliyon Research. (2026). வயிற்றிற்கொள்ளுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/afn4mnv9/
MLA
"வயிற்றிற்கொள்ளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afn4mnv9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment