கர்நாடகம்
karnāṭakam
பொருள்கள் · Senses
1.
காண்க...கன்னடம்
— The Carnatic, as ruled by the Nabobs, pure south indian music, A musical mode, old fashion, an epithet applied in facetious disparagement, to a personof old-fashioned ways, one of indian states...karnataka
2.
நவாபு ஆண்ட தென்தேசம்
3.
தென்னாட்டு (தென்னிந்திய) சங்கீதம்
4.
ஓர் இராகம் ( இராக. 55.)
5.
பழைய மாதிரி
அவன் ஒரு கர்நாடக மனிதன்.
6.
இந்தியாவில் ஒரு மாநிலம்
தொகுதிகள் · Categories: இடங்கள், நாடுகள், இசை, பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ae43y3xy/
தமிழ்“கர்நாடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ae43y3xy/APA
Oliyon Research. (2026). கர்நாடகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ae43y3xy/MLA
"கர்நாடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ae43y3xy/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment