கர்நாடகம்

karnāṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க...கன்னடம் — The Carnatic, as ruled by the Nabobs, pure south indian music, A musical mode, old fashion, an epithet applied in facetious disparagement, to a personof old-fashioned ways, one of indian states...karnataka
மூலம் · source: தமிழ் விக்சனரி (கர்நாடகம்)
2.
நவாபு ஆண்ட தென்தேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கர்நாடகம்)
3.
தென்னாட்டு (தென்னிந்திய) சங்கீதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கர்நாடகம்)
4.
ஓர் இராகம் ( இராக. 55.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கர்நாடகம்)
5.
பழைய மாதிரி
அவன் ஒரு கர்நாடக மனிதன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கர்நாடகம்)
6.
இந்தியாவில் ஒரு மாநிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கர்நாடகம்)

தொகுதிகள் · Categories: இடங்கள், நாடுகள், இசை, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ae43y3xy/

தமிழ்
“கர்நாடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ae43y3xy/
APA
Oliyon Research. (2026). கர்நாடகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ae43y3xy/
MLA
"கர்நாடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ae43y3xy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment