வரன்முறை
varaṉmuṟai
பொருள்கள் · Senses
1.
அடிப்படவந்த முறை, மரபு
பாடினை யருமறைவரன்முறையால் ( 80, 3)
2.
வரலாறு
அதன் வரன்முறை சொன்னான் (18, 1)
3.
ஊழ்
4.
பெரியோர்க்குச் செய்யும் உபசாரம்
வரன்முறை செய்திட ( திருவவ. 64)
5.
முறைப்படி நிரந்தரமாக்குதல், முறைகளின்படி அங்கீகரித்தல்
கட்டிடங்களை வரன்முறைப்படுத்த நகராட்சி புதிய திட்டம் வகுத்துள்ளது (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி Third Edition, October 2020. பக்கம் 1155.)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ae42vz55/
தமிழ்“வரன்முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ae42vz55/APA
Oliyon Research. (2026). வரன்முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ae42vz55/MLA
"வரன்முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ae42vz55/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment