மருகன்

marukaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவனுடைய சகோதரி மகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன்
வானவரைப் பணிகொண்ட மருகாவோ ( சூர்ப்பண. 111).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருகன்)
2.
மருமகன்; மகள் கணவன்
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி ( 9, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருகன்)
3.
வழித்தோன்றல்
சேரலர் மருக ( 63,16).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருகன்)

தொகுதிகள் · Categories: உறவுமுறை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/adnnxdzd/

தமிழ்
“மருகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/adnnxdzd/
APA
Oliyon Research. (2026). மருகன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/adnnxdzd/
MLA
"மருகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/adnnxdzd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment