வெற்றிட வடித்துப்பகுத்தல்

veṟṟiṭa vaṭittuppakuttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறைந்த அழுத்தத்தில் நீர்மங்களை வடிக்கும் முறை. இதனால் கொதிநிலை உயரும் அல்லது தாழும். இது நீர்மக் கலவையைப் பிரிக்கும் முறை — vacuum distillation
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 454)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/acz4mryz/

தமிழ்
“வெற்றிட வடித்துப்பகுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/acz4mryz/
APA
Oliyon Research. (2026). வெற்றிட வடித்துப்பகுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/acz4mryz/
MLA
"வெற்றிட வடித்துப்பகுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/acz4mryz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment