சடகோபர் அந்தாதி

caṭakōpar antāti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கம்பரால் பாடபபட்டது. கம்பர் தாம் எழுதிய இராமாயணத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றியபோது அரங்கர் நந்தம் சடகோபனைப் பாடினையோ? என்று கேட்டபோது, இந்த நுலைப் பாடினர். சடகோபர் என்பார் நம்மாழ்வர். காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 488)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/acx9htzn/

தமிழ்
“சடகோபர் அந்தாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/acx9htzn/
APA
Oliyon Research. (2026). சடகோபர் அந்தாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/acx9htzn/
MLA
"சடகோபர் அந்தாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/acx9htzn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment