பேஜ்மேக்கர்
pējmēkkar
பொருள்கள் · Senses
1.
ஆல்டஸ் கார்ப்பரேஷன் பீ. சி மற்றும் மெக்கின்டோஷுக்காக உருவாக்கிய முழு தன்மைகள் கொண்ட மேசைமேல் பதிப்பக நிரல் தொடர். மெக்குக்காக (Mac) 1985 இல் அறிமுகப் படுத்தப்பட்ட இதுதான் மேசை மேல் பதிப்பக முறைக்கு தர நிருணயத்தை அமைத்தது. சொல்லப்போனால் ஆல்டஸ் நிறுவனத் தலைவரான பால் பிரெய்னியார்ட் என்பவர்தான் மேசைமேல் பதிப்பகம் (Desk Top Publishing) என்ற சொல் தொடரை உருவாக்கினார். இதன் பீ. சி பதிவு 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
— pagemaker
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ab6tnkjg/
தமிழ்“பேஜ்மேக்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ab6tnkjg/APA
Oliyon Research. (2026). பேஜ்மேக்கர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ab6tnkjg/MLA
"பேஜ்மேக்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ab6tnkjg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment