அனிச்சை செயல்

aṉiccai ceyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனதினால் கருதப்படாமல், புறத்தூண்டுதல் நேரிடும் போது, நரம்புக்கிளர்ச்சிக் கிணங்கத் தன்னியல்பாகத் தூண்டப்படும் உள்ளுறுப்பு இயக்கச் செயல். எ-டு : தும்முதல்; கண்ணிமைத்தல்; இருமுதல் — reflex (reflex action)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இயல்நரம்பியக்கம், மறி வினை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 938)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ab3fde8z/

தமிழ்
“அனிச்சை செயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ab3fde8z/
APA
Oliyon Research. (2026). அனிச்சை செயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ab3fde8z/
MLA
"அனிச்சை செயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ab3fde8z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment