அகாசி, லுயி
akāci, luyi
( Agassiz Louis) (1807-1873) சிறந்த ஸ்வின் இயற்கை விஞ்ஞானி, கடற் பிராணிகளைப் பற்றிய அறிவில் தலைசிறந்தவர்.
( Agassiz Louis) (1807-1873) சிறந்த ஸ்வின் இயற்கை விஞ்ஞானி, கடற் பிராணிகளைப் பற்றிய அறிவில் தலைசிறந்தவர். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே பிராணிகள் இயற்கையாக வாழ்வைதப் பார்க்க முடியுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் ஹார்வர்டு பல்கைலக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர். கடற் பிராணிகளின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடமொன்றை ஒரு தீவில் அமைத்தார். இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக இவர் பேராலே ஒரு கிைளயம் அமெரிக்காவில் உண்டு.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 56)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aahsm3ye/
தமிழ்“அகாசி, லுயி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aahsm3ye/APA
Oliyon Research. (2026). அகாசி, லுயி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aahsm3ye/MLA
"அகாசி, லுயி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aahsm3ye/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment