சைவசித்தாந்த அடிப்படைகள்

caivacittānta aṭippaṭaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை பின்வருமாறு. 1) இப் பருவுலகம் ஓர் உள்பொருள் 2) தோற்றம், மறைவு, நிலை பேறு ஆகிய முத்தொழிலுக்கும் அது உட்பட்டது.3) இத்தொழி லுக்குரியான் ஒருவனுள்ளான். 4) இத் தொழில்கள் தாமாக நிகழ்வன அல்ல 5) இப்பரு வுலகம் மாயையினின்றும் தோன்றி ஒடுங்குவது மர!! ஆகவே, அதற்குப் பிரக்ருதி முதற்காரணமன்று 7) பரமா ணுக்கள் முதற் காரணம் அல்ல 8) முதல்வனும் (பிரமம்) முதற் காரணன் அல்லன் 9) முத் தொழிலைச் செய்வோர் அயன் மால் அல்லா பல கடவுளரும் அல்லர் 10) இம் முத்தொழில் களை முதல்வன் செய்வது உயிர்கள் மலத்தின் நீங்கி உய்வ தற்காக. 11) இவை அவனால் எளிதில் செய்யப்பெறுகின்றன என்பதை உணர்த்தவே விளை யாட்டு என்னும் சொல் பயன் படுகிறது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aadzna4m/

தமிழ்
“சைவசித்தாந்த அடிப்படைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aadzna4m/
APA
Oliyon Research. (2026). சைவசித்தாந்த அடிப்படைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aadzna4m/
MLA
"சைவசித்தாந்த அடிப்படைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aadzna4m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment