நனவினான்

naṉaviṉāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழிப்புக் காலத்தில் வந்து, (குறள் 1213); நனவு காலத்தில் என்னிடம் வந்து, (குறள் 1214); பிரிவதற்கு முன்பு நனவின் கண், (குறள் 1215); நனவு என்ற ஒன்று, (குறள் 1216); நனவு காலத்தில் வந்து, (குறள் 1217); விழிப்புக் காலத்தில் வந்து அன்பு காட்டாத காதலரை, (குறள் 1219); விழிப்புக் காலத்தில், (குறள் 1220).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aa9kuxfb/

தமிழ்
“நனவினான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aa9kuxfb/
APA
Oliyon Research. (2026). நனவினான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aa9kuxfb/
MLA
"நனவினான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aa9kuxfb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment