இயைபியக்க ஊக்கி

iyaipiyakka ūkki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயைபியக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு மருந்து. இது இந்த வினையின்போது தான் எந்தவித மாற்றமும் அடைவ தில்லை — catalyst
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வினையூக்கி, கிரியா வினையூக்கி, ஊக்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aa5zgepb/

தமிழ்
“இயைபியக்க ஊக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aa5zgepb/
APA
Oliyon Research. (2026). இயைபியக்க ஊக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aa5zgepb/
MLA
"இயைபியக்க ஊக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aa5zgepb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment