பாலசுப்பிரமணிய ஐயர்

pālacuppiramaṇiya aiyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சைவசமயத்தவர். பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். சட்டசபை அங்கத்தினர். சமயப் பற்றில் தலை சிறந்தவர். தர்மரட்சாமணி என்னும் பட்டத்தினைச் சங்கராசாரிய சுவாமிகளால் கொடுக்கப் பெற்றவர். வடமொழியிலும் சைவத்திருமுறைகளிலும் நல்ல பயிற்சி பெற்றவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசவல்லவர். பேசுந் தொண்டின் வாயிலாகச் சமயத்திற்கும் தமிழுக்கும் ஆக்கம் தேடித்தருபவர். சிறந்த அறிஞர்கள் எழுதியுள்ள நூற்களுக்குத் தமிழில் முகவுரை எழுதி ஊக்கி வருபவர். காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 645)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a92uxr7t/

தமிழ்
“பாலசுப்பிரமணிய ஐயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a92uxr7t/
APA
Oliyon Research. (2026). பாலசுப்பிரமணிய ஐயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a92uxr7t/
MLA
"பாலசுப்பிரமணிய ஐயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a92uxr7t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment