நனவு
naṉavu
பொருள்கள் · Senses
1.
களம்
— court, stage, broadness, reality, when awake, wakefulness
2.
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாட (அகநானூறு 82) = களம் புகு விறலி
3.
அகலம்
4.
நனந்தலை உலகு (குறுந்தொகை 6) = அகன்ற இடத்தையுடைய உலகு
5.
நினைவு, விழிப்பு
6.
நனவு போல நள்ளிருள் யாமத்துக்கனவு கண்டேன் கடிதீங் குறுமென (சிலப்பதிகாரம்)
7.
தெளிவு, தோற்றம், பரப்பு, பகல், மெய்மை
8.
விழிப்பு நிலை, (குறள் 1216).
9.
சாக்கிரம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8ze5c79/
தமிழ்“நனவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8ze5c79/APA
Oliyon Research. (2026). நனவு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/a8ze5c79/MLA
"நனவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8ze5c79/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment