ஆட்டோ ஃபாண்ட்

āṭṭō ḵpāṇṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தானே பயிற்சியளிக்கும் ஓ. சி. ஆர் பலதரப்பட்ட ஆவணங்களை விரைவாகவும் துல்லியமாகவும் படிக்க வசதியான பல்வேறு வகையான எழுத்தமைப்புகளுக்கேற்ப இது தன்னை சரி செய்து கொள்கிறது — autofont
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தன்னியல்பு எழுத்துரு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 113)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4q2g36p/

தமிழ்
“ஆட்டோ ஃபாண்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4q2g36p/
APA
Oliyon Research. (2026). ஆட்டோ ஃபாண்ட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a4q2g36p/
MLA
"ஆட்டோ ஃபாண்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4q2g36p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment