பென்ஸ்-ஜோன்ஸ் புரதம்

peṉs-jōṉs puratam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்பு மச்சை அழற்சியுடைய நோயாளிகள் சிலரின் சிறுநீரில் காணப்படும் புரதங்கள். இவர்களின் சிறுநீரைச் சூடாக்கும்போது, 50'c-60'c வெப்பநிலையில், இந்தப் புரதங்கள் வீழ்படிவாகி மேலும் கொதி நிலைக்குச் சூடாக்கும்போது மீண்டும் கரைந்துவிடும். மறுபடியும் குளிர்விக்கும்போது மீண்டும் வீழ்படிவாகும் — bence jones protein
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a49xew95/

தமிழ்
“பென்ஸ்-ஜோன்ஸ் புரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a49xew95/
APA
Oliyon Research. (2026). பென்ஸ்-ஜோன்ஸ் புரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a49xew95/
MLA
"பென்ஸ்-ஜோன்ஸ் புரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a49xew95/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment