முறுக்கு

muṟukku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றை வட்டமாக சுழலும்படி நகர்த்தி அதனை பிழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்கு)
2.
தமிழர்களின் தின்பண்ட வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுக்கு)
3.
ஒரு பண்ணிகாரம், புரி, கடுமை, திரிபு, வலிப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 344)
4.
ஒரு தண்டைத் திருப்புகையில் உருமாற்றமடைய முற்பட்டு முறுக்கிக் கொள்ளும் போக்கு — torsion
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 633)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3wux286/

தமிழ்
“முறுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3wux286/
APA
Oliyon Research. (2026). முறுக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a3wux286/
MLA
"முறுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3wux286/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment