பீசிஎல்
pīciel
பொருள்கள் · Senses
1.
Printer Control Language என்பதன் சுருக்கம். எச். பி. லேசர்ஜெட் பிரின்டர்களுக்கான கட்டளை மொழி. பல அச்சுப்பொறிகள், எழுத்தச்சு அமைப்பாளர்களுக்கு அதுவே நடைமுறை தர நிருணயமாக ஆகிவிட்டது. 1990இல் லேசர்ஜெட் III உடன் அறிமுகப்படுத்தப்பட்ட பீசிஎல். லெவல் 5 கம்ப்யூட்டர் கிராபிக்சின் புத்திசாலி அளவு மாறும் எழுத்தச்சுகளுக்கு ஆதரவு தருகிறது.
— PCL
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3refjcd/
தமிழ்“பீசிஎல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3refjcd/APA
Oliyon Research. (2026). பீசிஎல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a3refjcd/MLA
"பீசிஎல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3refjcd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment