மரவேலை திருகாணிகள்

maravēlai tirukāṇikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரவேலைகளுக்குப் பயன்படும் திருகாணிகள் நீள்வட்ட வட்ட, மழுங்கலான தலை என பலவகையான தலைகளுடன் தயாரிக்கப்படுகின்றன. ஆணியின் அளவுதலை அதிகபட்சமாகப்பிடிக் கின்ற நிலையிலிருந்து முனை வரை கணக்கிடப்படுகிறது. ஜிம் லெட் கூர்முனை அளவுகள் தரப் படுத்தப்பட்டவை. திருகாணிகள் பிரகாசமாக அளவில் கால்வனைஸ் செய்யப்பட்டவை. நீல நிறம் அளிக்கப்பட்டவை. பல வகையான திருகாணிகள் ஒரு சைஸ் ஆணிக்கும் அடுத்த சைஸ் ஆணிக்கும் உள்ள வித்தியாசம் 0.013 அங்குலம், ஆணிகளின் நம்பர்கள் 1 முதல் 30 வரை உள்ளன.1/4 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை பல நீளங்களில் உள்ளன. ஆணியில் புரிகள் மட்டும் அமைந்த பகுதி மொத்த நீளத்தில் 10இல் 7 பங்கு அளவுக்கு உள்ளது. புரிகள் கோணம் 82 டிகிரி. — Wood screws

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3gj6qxp/

தமிழ்
“மரவேலை திருகாணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3gj6qxp/
APA
Oliyon Research. (2026). மரவேலை திருகாணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a3gj6qxp/
MLA
"மரவேலை திருகாணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3gj6qxp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment