நெருப்புவிழுதல்

neruppuviḻutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீப்பொறி பறக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருப்புவிழுதல்)
2.
தணல் உண்டாகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருப்புவிழுதல்)
3.
கூரைமேல் தீத்திரள் விழுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருப்புவிழுதல்)
4.
அநீதி முதலியவற்றால் அழிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருப்புவிழுதல்)
5.
தன்னிலை அழிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருப்புவிழுதல்)
6.
நெருப்பால் அழிகை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெருப்புவிழுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zz8v7gn/

தமிழ்
“நெருப்புவிழுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9zz8v7gn/
APA
Oliyon Research. (2026). நெருப்புவிழுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9zz8v7gn/
MLA
"நெருப்புவிழுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9zz8v7gn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment