ஆக்சி அசிட்டிலின்

ākci aciṭṭiliṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகவும் சூடான சுடரை உண்டாக்கும் வகையிலான விகிதங்களில் ஆக்சிஜனும் அசிட்டிலினும் கலந்துள்ள ஒரு கலவை. உலோகவேலைத் தொழிலில் பற்ற வைப்பதற்கும், வெட்டுவதற்கும் இந்த வாயு பயன்படுகிறது — oxvacetylene
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 466)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zmfdqm3/

தமிழ்
“ஆக்சி அசிட்டிலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zmfdqm3/
APA
Oliyon Research. (2026). ஆக்சி அசிட்டிலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9zmfdqm3/
MLA
"ஆக்சி அசிட்டிலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zmfdqm3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment