செங்குத்துப் பயன்பாடு

ceṅkuttup payaṉpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட வணிகம் அல்லது தொழிலின் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புநிலைப் பயன்பாடு. (எ-டு) ஒர் உணவகத்தின் விலைப் பட்டி, அன்பளிப்புகள் மற்றும் கையிருப்புக் கணக்குகளைக் கவனிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள் — vertical application
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1526)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9z32z35e/

தமிழ்
“செங்குத்துப் பயன்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9z32z35e/
APA
Oliyon Research. (2026). செங்குத்துப் பயன்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9z32z35e/
MLA
"செங்குத்துப் பயன்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9z32z35e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment