கோபாலகிருஷ்ன பாரதியார்

kōpālakiruṣṉa pāratiyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் இசைநூற் புலவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலத்தவர். நந்தனார் கீர்த்தனை என்னும் நூலையும், சிதம்பரக் கும்மி என்னும் நூலையும் பாடியவர். கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 584)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ysarzcz/

தமிழ்
“கோபாலகிருஷ்ன பாரதியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ysarzcz/
APA
Oliyon Research. (2026). கோபாலகிருஷ்ன பாரதியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ysarzcz/
MLA
"கோபாலகிருஷ்ன பாரதியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ysarzcz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment