பிடிப்புப் பற்றிரும்பு

piṭippup paṟṟirumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளை உரிய இடத்தில் இறுகப்பிடித்து வைத்துக் கொள்வதற்கென ஒரு சமதளத்தில் பொருத்தப்பட்டுள்ள பற்றிரும்பு — hold-down clamp
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 344)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wpze7uw/

தமிழ்
“பிடிப்புப் பற்றிரும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wpze7uw/
APA
Oliyon Research. (2026). பிடிப்புப் பற்றிரும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9wpze7uw/
MLA
"பிடிப்புப் பற்றிரும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wpze7uw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment