மேற்சூல்பை

mēṟcūlpai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூல்பையின் நிலைகளிலும் பூக்கள் வேறுபடுகின்றன. வழக்கமாக மற்றப் பூக்களைக் காட்டிலும் சூல்பை உயர்ந்த மட்டத்தில் இருக்கும். இவ்வாறு புல்லிகள் அல்லிகள் மகரந்தத்தாள்கள் ஆகியவற்றோடு மேலிருக்கும் சூல்பை மேற்சூல்பையாகும். இப்பையுள்ள பூ மேற்சூல்பைப்பூ — superior ovary
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 423)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wf29b95/

தமிழ்
“மேற்சூல்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wf29b95/
APA
Oliyon Research. (2026). மேற்சூல்பை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9wf29b95/
MLA
"மேற்சூல்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wf29b95/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment