துணைநிலைத் தகவல்

tuṇainilait takaval
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது மற்றொரு நோக்கத்திற்காக ஏற்கெனவே சேகரிக்கப்பட்டது. இப்போது ஒரு தகவல் ஆதாரமாகப் பயன்படுத்தப்படுவது. கட்டுரைகள், செய்தியிதழ்ச் செய்திகள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் இதில் அடங்கும் — secondary data
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 605)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wdkntkz/

தமிழ்
“துணைநிலைத் தகவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wdkntkz/
APA
Oliyon Research. (2026). துணைநிலைத் தகவல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9wdkntkz/
MLA
"துணைநிலைத் தகவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9wdkntkz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment