இகவாமை

ikavāmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தப்பாமல் இருக்க வேண்டி செய்த சூளுரை தவறாமை, (குறள் 779).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 48)
2.
இகழாமலிருத்தல், (குறள் 891) மற்றவர்களையும் பழிக்காதிருத்தல், (குறள் 953).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9vrd7yeb/

தமிழ்
“இகவாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vrd7yeb/
APA
Oliyon Research. (2026). இகவாமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9vrd7yeb/
MLA
"இகவாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vrd7yeb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment