ஊறுகாய்

ūṟukāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உப்பு முதலியவற்றில் ஊறினகாய்/பழம் ( 1378.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறுகாய்)
2.
தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறுகாய்)
3.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறுகாய்)
4.
உப்பும், எண்ணெயும் அதிகமாக பயன்படுத்தி பதப்படுத்தப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறுகாய்)
5.
இது ஒரு வினைத்தொகைச் சொல்லாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறுகாய்)
6.
அச்சாறு என்று கூறும் வழக்கமும் உண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறுகாய்)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9vrcquvd/

தமிழ்
“ஊறுகாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9vrcquvd/
APA
Oliyon Research. (2026). ஊறுகாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9vrcquvd/
MLA
"ஊறுகாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9vrcquvd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment