சூடாமணி

cūṭāmaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடியில் அணியும் மணி; மகுடத்தின் முடிமணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூடாமணி)
2.
நினைத்ததை வழங்கும் தெய்வமணி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூடாமணி)
3.
முடிமணி,தேவமணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9v7avf4w/

தமிழ்
“சூடாமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9v7avf4w/
APA
Oliyon Research. (2026). சூடாமணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9v7avf4w/
MLA
"சூடாமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9v7avf4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment