ஆருத்திரா தரிசனம்
āruttirā taricaṉam
இவ்விழா மார்கழி மாதத்தல் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினத்தில் சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுவதாகும்.
இவ்விழா மார்கழி மாதத்தல் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினத்தில் சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுவதாகும். மற்றச் சைவத்திருப்பதிகளிலும் இது கொண்டாடப்படுகின்றது. ஆருத்திரா அல்லது திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது.
நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் அபிஷேகங்களுள் மார்கழி மாதத்தில் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசி இரவு நடப்பதே மிகச் சிறப்புடையது. அபிஷேகம் மறுநாள் காலை வரையிலும் ஆகும். பிறகு தரிசனம் நிகழும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 470)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9v25wnk8/
தமிழ்“ஆருத்திரா தரிசனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9v25wnk8/APA
Oliyon Research. (2026). ஆருத்திரா தரிசனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9v25wnk8/MLA
"ஆருத்திரா தரிசனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9v25wnk8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment