ஒளிச்சேர்க்கை குச்சியங்கள்

oḷiccērkkai kucciyaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில குச்சியங்கள் பச்சையத்தைப் பெற்றுள்ளன. இதற்குக் குச்சியப் பச்சையம் (பாக்டீரிய குளோரோபில்) என்று பெயர். இதைப் பெற்றிருப்பதால், அவை ஒளிச் சேர்க்கை நடத்த வல்லவை — photosynthetic bacteria
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 331)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9urzgbup/

தமிழ்
“ஒளிச்சேர்க்கை குச்சியங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9urzgbup/
APA
Oliyon Research. (2026). ஒளிச்சேர்க்கை குச்சியங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9urzgbup/
MLA
"ஒளிச்சேர்க்கை குச்சியங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9urzgbup/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment