அண்டர்மகன் குறுவழுதி
aṇṭarmakaṉ kuṟuvaḻuti
கடைச் சங்க காலப் புலவர். தொகைநூல்களிற் குறுவழுதியார் என்னும் பெயர் காணப்படுகிறது.
கடைச் சங்க காலப் புலவர். தொகைநூல்களிற் குறுவழுதியார் என்னும் பெயர் காணப்படுகிறது. அவரும் இவரும் ஒருவரோ என்பது ஐயத்துக்கிடமானது. வழுதி என்ற பெயராற் பாண்டிய மரபினரென்பது விளங்கும். (புறம்.346 ; குறுந். 345; அகம். 150,228).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 87)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ugfmzt6/
தமிழ்“அண்டர்மகன் குறுவழுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ugfmzt6/APA
Oliyon Research. (2026). அண்டர்மகன் குறுவழுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ugfmzt6/MLA
"அண்டர்மகன் குறுவழுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ugfmzt6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment