பழுப்பு வளையச் சிற்றாய்வு

paḻuppu vaḷaiyac ciṟṟāyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நைட்ரிக் காடியைக் கண்டறியும் ஆய்வு. பெரஸ் சல்பேட்டுக் கரைசலில் சிறிது அடர் கந்தகக் காடியைச் சேர்க்க. பின் இக் கலவையில் சிறிது அடர் நைட்ரிக் காடியையும் சேர்க்க. நீர்மட்டத்தில் பழுப்பு வளையம் ஏற்படும் — brown ring test
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 62)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9twvqpcq/

தமிழ்
“பழுப்பு வளையச் சிற்றாய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9twvqpcq/
APA
Oliyon Research. (2026). பழுப்பு வளையச் சிற்றாய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9twvqpcq/
MLA
"பழுப்பு வளையச் சிற்றாய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9twvqpcq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment