மணிக்கயிறு

maṇikkayiṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிக்கயிறு)
2.
முடிச்சுள்ள சாட்டைக் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிக்கயிறு)
3.
பாசக்கயிறு
மணிக்கயிற்றினாற் றளைத்தனர் ( சிவபுண்ணிய. 272)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிக்கயிறு)
4.
முத்துவடம். மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும் ( உஞ்சைக். 34, 116)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிக்கயிறு)
5.
முறுக்கு நன்கமைந்து மெல்லிதான கயிறுபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிக்கயிறு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9tjszfkg/

தமிழ்
“மணிக்கயிறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9tjszfkg/
APA
Oliyon Research. (2026). மணிக்கயிறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9tjszfkg/
MLA
"மணிக்கயிறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9tjszfkg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment