நவதானியம்

navatāṉiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ராகி, நெல், துவரை, பயறு,கடலை, மொச்சை, எள், உழுந்து, கொள்ளு ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நவதானியம்)
2.
உளுந்து, எள்ளு, காெள்ளு, சாமை, தினை, நெல்லு, பயிறு ஆக ஒன்பது தானியங்கள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 243)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9sk96ywr/

தமிழ்
“நவதானியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9sk96ywr/
APA
Oliyon Research. (2026). நவதானியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9sk96ywr/
MLA
"நவதானியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9sk96ywr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment