தாபனம்

tāpaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலைநிறுத்துகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபனம்)
2.
நிலையிடப் பெற்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபனம்)
3.
பிரதிட்டைசெய்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபனம்)
4.
நிறுவனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபனம்)
5.
நிலை நிறுத்தல். வழி படப்பெறும் உருவத்தில் எழுந்தருளும் இறைவனைத் தகுந்த மந்திரங்களாலும் முத்திரைக ளாலும்நிலைப்பெறச்செய்வது. வழிபாடு நிறைவுறும் வரையில் இறைவன் இருப்பை இடை விடாது உளங்கொள்ளுதற்கு நிலை நிறுத்த உதவுவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9sfhjyee/

தமிழ்
“தாபனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9sfhjyee/
APA
Oliyon Research. (2026). தாபனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9sfhjyee/
MLA
"தாபனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9sfhjyee/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment