நுணுக்கமாக்கம்

nuṇukkamākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளின் வடிவளவினை அதன் திறம்பாடு குறையாத வண்ணம், சிறியதாகக் குறைக்கும் செய்முறை. இதனை நுண்ம நுணுக்கமாக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க — miniaturization
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிற்றளவாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 941)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9s93a6da/

தமிழ்
“நுணுக்கமாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9s93a6da/
APA
Oliyon Research. (2026). நுணுக்கமாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9s93a6da/
MLA
"நுணுக்கமாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9s93a6da/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment