சுமத்து

cumattu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுமை/பாரத்தை ஏற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுமத்து)
2.
ஒருவரை வரி, பொறுப்பு முதலியவற்றை ஏற்கச்செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுமத்து)
3.
ஒருவர் மீது குற்றம் கூறு; பழி சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுமத்து)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9pbtcuq3/

தமிழ்
“சுமத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9pbtcuq3/
APA
Oliyon Research. (2026). சுமத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9pbtcuq3/
MLA
"சுமத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9pbtcuq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment