உயர்திணை

uyartiṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மக்கள்சுட்டு
உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயர்திணை)
2.
மாந்தர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயர்திணை)
3.
மேற்குலம், உயர்ந்தகுணம
4.
உயர்வுள்ள பொருள். எ-டு மக்கள் ஒ. அஃகிறிணை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 71)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ntgyfve/

தமிழ்
“உயர்திணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ntgyfve/
APA
Oliyon Research. (2026). உயர்திணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9ntgyfve/
MLA
"உயர்திணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ntgyfve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment