மை
mai
பொருள்கள் · Senses
1.
எழுதுவதற்கு பேனாவில் போடப்படும் திரவியம்
— ink, sheep
2.
செம்மறியாடு
3.
பண்புப்பெயர் விகுதி
4.
இருள், பசுமை, அஞ்சனம், கருமை, குற்றம், மலடு, மேகம், ஆடு, பாவம், எருமை, அழுக்கு, பிறவி, மலடு
5.
நகலெடுக்கும் எந்திரங்களிலும், லேசர் அச்சுப் பொறிகளிலும் பயன்படுத்தப்படும் மின்சக்தி ஏற்றப்பட்ட/மை. கண்ணுக்குத் தெரியாத உருவத்தினை எதிர் துருவத்தில் உள்ள பலகை, உருளை அல்லது காகிதத்தில் விழச்செய்யும்.
— toner
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9njsdypm/
தமிழ்“மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9njsdypm/APA
Oliyon Research. (2026). மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9njsdypm/MLA
"மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9njsdypm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment