போழ்து

pōḻtu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொழுது
அழல்மண்டு போழ்தின் (நாலடி, 202)
பொறிகெடும் நாண் அற்ற போழ்தே (நான்மணிக்கடிகை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (போழ்து)
2.
நல்ல வேளை; சுபவேளை; நன்முகூர்த்தம்
இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய (கலித்.93).
மூலம் · source: தமிழ் விக்சனரி (போழ்து)
3.
பொழுது, நேரம், சமயம், (குறள் 412, 539, 1229).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 180)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nce947t/

தமிழ்
“போழ்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nce947t/
APA
Oliyon Research. (2026). போழ்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9nce947t/
MLA
"போழ்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nce947t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment