இருமுனை அளவி

irumuṉai aḷavi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவிடுவதற்கான இருமுனைகளைக் கொண்ட அளவி. ஒரு முனையில் அளவிடப்பட வேண்டிய பொருள் நுட்பமாகப் பொருத்தப் பட்டிருக்கும். மற்றொரு முனை, வெளிப்புற விட்டத்திற்கு மிகச்சிறியதாகவும், உட்புற விட்டத்திற்கு மிகப்பெரியதாகவும் இருக்கும் — go or no-go gauge
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 317)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9n7ubc7b/

தமிழ்
“இருமுனை அளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9n7ubc7b/
APA
Oliyon Research. (2026). இருமுனை அளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9n7ubc7b/
MLA
"இருமுனை அளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9n7ubc7b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment