பரமபதம்

paramapatam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறைவன் திருமாலிடம் ஐக்கியமாவது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமபதம்)
2.
இறைவன் திருமால் அருளும் வீடுபேறு---மோட்ச சித்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமபதம்)
3.
இறைவன் திருமால் உறையுமிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமபதம்)
4.
இறந்தபின் திருமாலின் இருப்பிடம் சேர்ந்து மறுபிறப்பில்லா மோட்ச சித்தியடையும் பெரும்பேறு--பரமபதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமபதம்)
5.
மோட்சம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 274)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9mrn7fmj/

தமிழ்
“பரமபதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9mrn7fmj/
APA
Oliyon Research. (2026). பரமபதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9mrn7fmj/
MLA
"பரமபதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9mrn7fmj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment