செருமுனை

cerumuṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போர்க்களம்; போர்முனை
செருமுனையுள் வைகி(பு. வெ. 1, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செருமுனை)
2.
போர் புரியும் படை
செருமுனைமேல் வாள்சென்றன்று (பு. வெ. 4,7, கொளு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செருமுனை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9mkbhftw/

தமிழ்
“செருமுனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9mkbhftw/
APA
Oliyon Research. (2026). செருமுனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9mkbhftw/
MLA
"செருமுனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9mkbhftw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment