நேமி

nēmi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
2.
தேரின் சக்கரம்; தேருருளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
3.
சக்கராயுதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
4.
ஆஞ்ஞாசக்கரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
5.
சக்கரவாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
6.
பூமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
7.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
8.
மோதிரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
9.
சக்கரவாகம் எனும் பறவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
10.
சக்கராயுதனாகிய திருமால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
11.
தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
12.
நியமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
13.
சிந்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமி)
14.
சக்கரம், சக்கரவாளப் பறவை, தேர் உருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 260)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9kta8wfa/

தமிழ்
“நேமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kta8wfa/
APA
Oliyon Research. (2026). நேமி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9kta8wfa/
MLA
"நேமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kta8wfa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment