பூஜ்யம்

pūjyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூஜ்யம்)
2.
பொதுவாக அளவின்மையைக் குறிப்பிடும் எண். பல கணினிகளில், நேர் மற்றும் எதிர் சுழி (பூஜ்யம்) களுக்குத் தெளிவான குறியீடுகள் உள்ளன — zero
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுழி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1595)
3.
பொதுவாக அளவின்மையைக் குறிப்பிடும் எண். பல கணினிகளில், நேர் மற்றும் எதிர் பூஜ்யங்களுக்குத் தெளிவான குறியீடுகள் உள்ளன. — Zeo
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுழி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 735)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9kcgxhd7/

தமிழ்
“பூஜ்யம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kcgxhd7/
APA
Oliyon Research. (2026). பூஜ்யம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9kcgxhd7/
MLA
"பூஜ்யம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kcgxhd7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment